Friday 28 November 2014

Maveerar Day 2014

2014 November 27 வெளியான மாவீரர்தின அறிக்கைகள் 
----------------------------------------------------------------------

தேசிய மாவீரர் நாள் அறிக்கை - விடுதலைப் புலிகள்



இன்று மாவீரர் நாள் . எமது தேசத்தின் விடுதலைக்காக தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கியவர்களை நினைவு கூர்ந்து மதிப்பளிக்கும் புனித நாள் தொடர்பில் விடுதலைப் புலிகளால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 

தேசிய மாவீரர் நாள் அறிக்கை - 2014
தமிழீழ விடுதலைப் புலிகள்
தமிழீழம்
27/11/2014

எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே!

----------------------------------------------------------------------------------------------------------------------
தமிழீழ மாவீரர்நாள் அறிக்கை - 2014
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் மாவீரர் அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
நவம்பர் 27, 2014
எமது அன்புக்கும் மதிப்புக்குமுரிய  தமிழீழ மக்களே!

Thursday 27 November 2014

மாவீரர் நாள் November 27,2014-Tamil National Heroes Day November 27,2014

உங்கள் பாதம் பதித்த எமது புனித பூமி இன்று 
எதிரியின் கால்களால் நிரம்பி நிற்கிறது ..!
சந்தனப் பேழையில் வைத்து விதைக்கப்பட்ட 
மாவீரர் கல்லறைகள் இன்று 
சிதைக்கப்பட்டு கிடக்கிறது ...!!
உங்களை நினைத்து எம்மண்ணில் தீபமேற்ற 
நாதியற்று தவிக்கிறது எம்மினம்...!!!
எனினும் எம்  மனதில் வைத்து 
போற்றுவோம் என்றும் உம்மை.....!!!!

 Our sacred land studded with your foot
Is filled with the enemies,Today  ..!
Heroes' Cemeteries are destroyed that planted you in ... !!
Our people are not able to give respect to you in this day ... !!!
However,
we keep in mind you ever ..... !!!!


TAMIL NATIONAL HEROES DAY -NOVEMBER 27

Venue-EXCEL 
           1 Western Gateway 
           Royal Victoria Dock
           E16 1XL
           Nearest DLR:Custom House

Door will be opened at 10:30 am
Event will start at 11:00 am

Saturday 22 November 2014

you gave your lives... We continue to live...

உங்கள் உடல்கள் சாய்ந்ததால், எங்கள் தலைகள் நிமிர்ந்தன..  
இன்று.. 
நாங்கள் வெறும் கவிதை பாடிக் கொண்டிருக்கிறோம்..
நீங்களோ.. காவியமாகி விட்டீர்கள்..A poem by Raj Swarnan


Heroes' Day 
Thursday 27 November,2014
EXCEL Centre,
1 Western Gateway,
E16 1DR
Door opens at 10:30am


"LET'S COLLECTIVELY VOW ON THE MEMORIES OF THOSE 
WHO MADE THE ULTIMATE SACRIFICE"  

 
"you gave your lives
We continue to live... Because your bodies have fallen  We stand perpendicular... Today...We...
We are simply singing poems You...
You have become the song itself...
The time will come... When your dreams,
Your dreams for the freedom of your people,
Will become an enduring reality... The time will come..."